Tvs XL Rival Heavy Duty Electric Vehicle In Tamil By Giri Kumar | கிராமபுறங்களில் விவசாய பயன்பாடு முதல் தெரு தெருவாக கூவி கூவி பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் வரை அதிகம் விரும்புவது டிவிஎஸ் எக்ஸ்எல் தான் இதற்கு போட்டியாக மார்கெட்டில் வைக் நிறுவனம் கார்கோ ஹெவி டூட்டி எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்